வீரபாண்டிய கட்ட பொம்மன் 265 பிறந்த நாள் விழா-குடிலில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு இனிப்பு மளிகை பொருட்கள் வழங்கி கொண்டாட்டம்.


 மாமன்னர் வீரபாண்டிய கட்ட பொம் மன் 265வது பிறந்தநாள் முன்னிட்டு வீரபாண்டிய கட்டெ பெரம்மன் பண் பாட்டுக் கழகம் சார்பில்,,மல்ல நாய்க் கனூர் இறைபணி இளைஞர்கள் சார் பில், சத்தியமங்கலம்,கெம்பநாய்க்க ன்பாளையம்பேருராட்சி,பெரும் பள் ளம் நீர்தேக்க அணை செல்லும் வழி யில். அமைந்துள்ள. திருப்பராய்த் து றை ஸ்ரீ இராம கிருஷ்ண குடில் ஸ்தா பகர் தவத்திரு பிரம்மசாரி ராமசுவாமி நினைவு தர்ம காரிய அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்டு வரும் குடிலில் தங்கி கல்வி பயிலும் ஏழ்மை நிலை யில் வாழும் குடும்பத்தை சார்ந்தவர் கள் மற்றும் தாயோ அல்லது தந்தை யோ இல்லாத சுமார் 25 குழந்தைகளு க்கு இரவு உணவு, மற்றும் மளிகை பொருட்கள், இனிப்புகள் வழங்கி, விடுதலை போராட்ட வீரரும், மாமன் னருமான, வீர பாண்டிய கட்ட பொம்ம ன்265 வது பிறந்த நாள் விழா, மகிழ் வுடன் கொண்டாடப்பட்டது.

இறையருளும், ஓயா உழைப்பும், திரு வருளும் கூடியதே குடிலின் தோற்றம் என உள்ள குடிலில் தங்கி பயிலும் குழந்தைகளின் கணிவும்,, பண்பும், உபசரிப்பும்குடிலின் பெருமையை பறை சாற்றியது.



Previous Post Next Post