*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை ஊராட்சி கூடக்கரை பால் உற்பத்தியாளார் சங்கத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான தை மாத போனஸ் பணம் பால் உற்பத்தியாளார்களுக்கு கூடக்கரை ஊராட்சி மன்ற தலைவர் R.சிவக்குமார் வழங்கினார்*


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை ஊராட்சி கூடக்கரை பால் உற்பத்தியாளார் சங்கத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான தை மாத        போனஸ் பணம்   பால் உற்பத்தியாளார்களுக்கு கூடக்கரை ஊராட்சி மன்ற தலைவர் R.சிவக்குமார் வழங்கினார் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Previous Post Next Post