அரியப்பம்பாளையம் பேரூராட்சி 14- வது வார்டில் 19லட்சம் மதிப்பீட்டில், சிறுவர் பூங்கா அமைத்திட பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் வக்கீல் செந் தில்நாதன், வார்டு கவுன்சிலர்கள் மகேந்திரன்,வேலுசாமி,பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.