தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க,இன்று அனைத்து நியாய விலை கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் ரூ 1000/-வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நம்பியூரில் உள்ள காந்திபுரம் மேடு நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய ரூ.1000/- ரொக்கத்தை வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் பா. அல்லாபிச்சை,மாவட்ட கலை இலக்கிய பேரவை தலைவர் சண்முகசுந்தரம்,கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் ஜே. வி. முருகசாமி ஆகியோர் வழங்கினர். இதில் 12வது வார்டு செயலாளர் தேங்காய் குமார், கே. எஸ்.சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.