ED அலுவலக பூட்டு உடைப்பு!- லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறையின் பூட்டு உடைப்பு என்று தகவல்.!


 ED அலுவலக பூட்டு உடைப்பு!- லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறையின் பூட்டு உடைப்பு என்று தகவல்.!


மதுரை ED அலுவலகத்தில் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறையின் பூட்டு உடைப்பு என்று தகவல்


நீண்ட நேரமாக அங்கித் திவாரி அறை பூட்டை  திறக்கச் சொல்லி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேட்டும் அமலாக்கத்துறையினர் திறக்க மறுத்ததை அடுத்து  அங்கித் திவாரி அறையின் பூட்டை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையினர் உடைத்து சோதனை நடத்துகின்றனர். பூட்டை உடைத்த உடனே அமலாக்கத்துறை துணை ராணுவத்தை வரவழைத்திருகின்றனர் என்றும் தகவல்!

Previous Post Next Post