தூத்துக்குடி - CRI Pump நிறுவனத்தின் சார்பில் மழைக்காலங்களில் தேங்கும் வெள்ள நீரை வெளியேற்ற இரண்டு நவீன பம்புகள் வழங்கல்


 தூத்துக்குடி - CRI Pump நிறுவனத்தின் சார்பில் மழைக்காலங்களில் தேங்கும் வெள்ள நீரை வெளியேற்ற இரண்டு நவீன பம்புகள் வழங்கல்


CRI Pump நிறுவனத்தின் சார்பில் மழைக்காலங்களில் தேங்கும் வெள்ள நீரை வெளியேற்ற பயன்படும் இரண்டு நவீன பம்புகளை வ. உ. சி. கலைக் கல்லூரிக்கும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கும் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் இன்று வழங்கினர்

Previous Post Next Post