தமிழ்நாடுஅரசுபள்ளிக்கல்வித்துறை சார்பில்,ஒருங்கிணைந்தபள்ளிக்' கல்விநடத்தியமுதலமைச்சர்கோப்பை க்கானமாற்றுத்திறனாளிமாணவர்க ளுக்கானதிருப்பூர்மாவட்டஅளவிலானதடகளப்போட்டிகள் கடந்த 05.12.23 செவ்வாய்க்கிழமை அன்று திருப்பூர் ஜெய்வாபாய்நகரவைபெண்கள் மாதி ரிமேல்நிலைப்பள்ளியில்நடைபெற் றது. திருப்பூர் மாவட்டஆட்சியர்கிறிஸ் துராஜ் ஐ.ஏ.எஸ் இதனைத் துவக்கி வைத்தார்.திருப்பூர்மாவட்டத்திற்குட் பட்ட பல்வேறுபள்ளிகளிலிருந்து மாற் றுத்திறனாளிமாணவ,மாணவியர்கள் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் தட களப்போட்டிகளில்கலந்துகொண்ட னர். இதில் திருப்பூர் மாவட்டத்திற்குட் பட்டபல்வேறுஅரசுமற்றும்அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்கள் பெரு மளவில்வெற்றிபெற்றுபதக்கங்களை யும் சான்றிதழ்களையும்பெற்றுள்ள னர்.
அவ்வகையில் பரிசுகள் பெற்ற நஞ் சப்பா நகராட்சிஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு இன்று திருப்பூர் தடகளசங்கத்தின்செயலாளர் முத்து க்குமார் ”டிசர்ட் மற்றும் எழுது பொருட் களை” வழங்கிப் பாராட்டினார். இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசி ரியர் பழனிச்சாமி, உடற்கல்வி இயக் குநர் விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசி ரியர் சசிக்குமார், புஷ்பராஜ், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் மயில்சாமி உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பலர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் தடகள சங்க செயலாளர் முத்துக்குமார் கூறுகையில்...திருப்பூர் தடகள சங்கம் சார்பில் தடகளத்தில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு பல்வேறு உதவி கள்செய்யப்பட்டுவருகின்றன. விளை யாட்டு காலணிகள், டிசர்ட் & ட்ராக் உடைகள், கல்வி உதவித்தொகை, போட்டிகளில் கலந்துகொள்ள தேவை யான நிதி உதவிகள் போன்றவற்றை தடகள சங்கத்தின் தலைவர் சண்முக சுந்தரம் ஒப்புதலுடன் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மாணாக்கர்களுக்கு பயிற்சியாளர்கள் மூலம் தகுந்த பயிற் சிகளும் இலவசமாக வழங்கப்படுகி றது. தற்போது மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சிறப்பாகநடத்தியுள்ளது. அதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணாக்க ர்களைஅவரவர்பள்ளிகளுக்கு நேரில் சென்று பாராட்டியும், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம். அதன் தொடக்கமாக நஞ்சப்பா பள்ளி மாணாக்கர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது. தொடர்ந்து போட்டியில் வெற்றிபெற்ற பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணாக்கர் களுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், மென்மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ளத் தேவைப்படும் உத விகளும் செய்ய உள்ளோம். தடகளம் சார்ந்து ஏதேனும் உதவிகள் தேவை ப்படும் மாணாக்கர்கள், தங்கள் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் 84896 32505 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப் படுகிறார் கள்.