நீலகிரி எம்.பி. ஆ.ராசா சிறுமுகை காந்தையூர்உயர்மட்ட பாலகட்டுமான பணிகளைபார்வையிட்டுஆய்வுமேற்க் கொண்டார்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த லிங்காபுரம் காந்தையூர் இடையே 15 கோடியே 40 லட்சம் மதிப்பிலான உயர்மட்டப்பாலப் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக பணி கள் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போதுமீண்டும்பணிகள் துவங்கிய நிலையில், இன்று மேட்டுப்பாளையம் வருகை தந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எம்.பி உயர் மட்ட  பால கட்டுமானபணிகளை பார்வை யிட்டு,ஆய்வு மேற்கொண்டார்.

இந்த பகுதியில் விவசாயம் சம்பந்த ப்பட்டதொழில்கள்மேற்கொண்டுவருவதால்,பாலகட்டுமானபணிகளைவிரைந்துமுடிக்க,அதிகாரிகளை கேட்டு கொண்டார்.பின்னர்நடந்தகூட்டத்தில் தமிழகஅரசின்நலத்திட்ட உதவிகளை பற்றிபொதுமக்களுக்கு எடுத்துரைத் தார்.பின்னர்பொதுமக்களுக்குஉணவு வழங்கிசிறப்பித்தார்இந்தநிகழ்ச்சியி ல்சிறுமுகைபேரூராட்சதலைவர்மாலதி உதயக்குமார், பேரூராட்சி .துணை த் தலைவர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி. ஆர் .சண் முகசுந்திரம்காரமடைகிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். எம் .டி. கல் யாண சுந் திரம்,மேற்கு ஒன்றியசெயலாளர்சுரே ந்திரன்.நகர செயலாளர்உதயக்குமார் வார்டுஉறுப்பினர்கள்,திமுகழக முக் கிய பிரமுகர்கள்மற்றும்500க்கும் மேற் பட்ட பொதுமக்கள், கட்சிதொண்டர் கள் திரளாக கலந்து கொண்டனர்.
Previous Post Next Post