"படகில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்" - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா


 "படகில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்" - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்  மீனா

மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதி மக்களுக்கு படகு மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க 139 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன

4 மாவட்டங்களில் மழை பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு 3 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன

- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

Previous Post Next Post