தலைநகர்டெல்லி,ஜந்தர்மந்தரில் கட ந்த 13ம்தேதிமுதல்இந்திய தென்னை விவசாயிகள்கூட்டமைப்பு.தமிழகவிவ சாயிகள்பாதுகாப்புசங்கம்,தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாது காப்பு சங்கம்.கர்நாடக ராஜ்ய ரயத் சங்கம்.ஐக்கிய விவசாயிகள் சங்கம். ஆகியசங்கங்களின்சார்பில்,விவசாயிகள் மத்தியஅரசின்நாபெட் நிறுவ னம்கொள்முதல்செய்துவைத்துள்ள ஒரு லட்சம் மெட்ரிக் டன்கொப்பரை தேங்காய்களையும், இனிமேல் வரும் காலத்தில், கொள் முதல் செய்ய உள்ள கொப்பரை தேங்காய்களை யும் பாரத் கோகனட் ஆயில் )Bharath Coconut oil என்ற பெயரில் தேங்காய் எண்ணெயாகமாற்றி,மானிய விலை யில் மக்களுக்கு விற்பனை செய்யக் கோரி,டெல்லியில்கடந்த5 நாட்களாக போராட்டம்நடத்திவருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் கடும் குளிரில் போராடும் விவசாயிகளுக்கு ஆதர வாக,சத்தியமங்கலம்பஸ் நிலை யம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகா ப்பு சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர் ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தமி ழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஈரோடு வடக்கு மாவட்ட அவைத் தலை வர் ராமராஜ் தலைமையில், சங்கத் தின்ஈரோடுவடக்குமாவட்டமகளீரணி செயலாளர் ராஜேஸ்வரி முன்னிலை யில் நடைபெற்றது. இதில் சங்க நிர் வாகிகள் சோழா சேகர், சதுமுகை கருப்புசாமி மற்றும் வழக்கறிஞர் சரவணன், துரை (எ) சந்திரசேகரன் மதிமுக ராஜேஸ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, கண்டன முழக்கம் எழுப்பினர்.