அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த பாஜக எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுப்பு: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு.!


 அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த பாஜக எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுப்பு: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு.!

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர்; பாதுகாப்பு குறைபாடு குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளிக்க வேண்டும்

அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்த எம்.பி.யின் பெயரை கூற சபாநாயகர் மறுக்கிறார் : டி.ஆர்.பாலு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர்.

Previous Post Next Post