கோயமுத்தூர் விளாங்குறிச்சி கிராமம் வடக்கு தாலுகா வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட
கிரீன் வியூ டெலிபோன் காலணியில் ரெக்ரியேசன் கிளப் மனமகிழ் மன்றம் என்கின்ற எப்எல்-2 பெயரில் மதுக்கூடம் ஒன்று வர இருப்பதாக அறிய வந்ததின் பேரில்
அதற்கு விண்ணப்பம் கொடுத்து பரிசீலனையில் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பெயரில்
அங்கு வசிக்கும் பொதுமக்கள் சுமார் 40க்கும் மேற்பட்டோர் வாகராயம்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தார்கள்
அந்த மனுவானது பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
அந்த மது கூடம் வந்தால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும்