நீலகிரியில் பாஜகவினர் வெற்றி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் மூன்று மாநிலம் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது சதீஷ்கர் மிசோரம் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது இதில் மூன்று இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியது இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர் இதனை அடுத்து  தமிழக பாஜக தொண்டர்கள் ஆங்காங்கே வெற்றியை கொண்டாடி வருகிறார்கள் இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகை கோத்தகிரி பந்தலூர் பல்வேறு பகுதிகளில் பந்தலூர் தேவாலை நாடுகானி கூடலூர் தாலுக்கா போன்ற பகுதிகளில்  கொண்டாடி வருகிறார்கள் பாஜக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடி வருகிறார்கள் இந்நிகழ்ச்சியில் மண்டல தலைவர் அண்ணாதுரை   பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.தங்கம் மற்றும் துணைத் தலைவர் பிரபாகரன் துணை செயலாளர் உப்பட்டி மணிகண்டன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்
Previous Post Next Post