ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம்புலி கள்காப்பகத்தில்யானைபுலி,சிறுத் தை,கரடிஎனஏராளமானவனவிலங்கு கள் உள்ளன.சத்தியமங்கலம்புலிகள் காப்பகம்பண்ணாரியில்இருந்து ஆச னூர்வரைதமிழ் நாடுகர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் மை சூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது .இச்சாலை வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம் .
பண்ணாரிஅருகேமைசூர்தேசியநெடு ஞ்சாலையில்வனவிலங்குகளின் நட மாட்டம்பகல்மற்றும்இரவுநேரங்களில் அதிக அளவில் இருப்பதால்,இரவுநேர ங்களில்சாலைஓரம்உலாவருவதாலும் வனவிலங்கு வாகனங்கள் மோதி, உயிரிழப்பு ஏற்படுவதும், அதே போல் வன விலங்குகள் மனித மோதலும் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக வனத்துறை சார்பில் வடவள்ளியில் இருந்துதிம்பம் 1வது கொண்டை ஊசி வளைவு வரை மைசூர் தேசிய நெடுஞ் சாலை சாலை ஓரம் உள்ள முட்புதர் களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் காளி திம்பம் மலை கிராமத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 32 பேர் முட்புதர்களை அகற்றும் பணி யில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பண் ணாரி வனப்பகுதியில்இருந்து வெளி யேரிய ஒற்றையானைதிடிரென்றுஇவ ர்களை துரத்தியது.இதில்காளிதிம்பம் மலை கிராமத்தைசேர்ந்தகூலி தொழி லாளி மணிஎன்பவர்யானையிடம் சிக் கிக்கொண்டார்.அப்போதுயானைஅவ ரைகடுமையாக தாக்கியது இதில் பல த்த காயம் அடைந்தமணி சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார்.
அப்போது வனத்துறையினர் மற்றும் மற்ற பணியாளர்கள் சத்தம் போட்டு ஒலி எழுப்பி அந்த ஒற்றையானையை வனத்திற்குள் விரட்டி அடித்தனர். அத ன்பின்இறந்தமணியின்உடலைவனத் துறையினர்மீட்டுபிரேத பரிசோதனை க்காக சத்தியமங்கலம்அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம்குறித்துவனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்