ஓடு பாதையில் தேங்கிய மழை நீர் - சென்னை விமான நிலையம் மூடல்.!


 ஓடு பாதையில் தேங்கிய மழை நீர் - சென்னை விமான நிலையம் மூடல்.!


தொடர் மழை, ஓடுபாதையில் தேங்கிய தண்ணீரால் சென்னை விமான நிலையம் இரண்டு மணி நேரத்திற்க்கு 11.40 வரை மூடப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவிப்பு. அனைத்து வருகை மற்றும் புறப்பாடு ரத்து.

Previous Post Next Post