4 மாநில தேர்தல் - 10 மணி முன்னிலை நிலவரம் - தெலங்கானாவில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை, ராஜஸ்தான் பாஜக முன்னிலை.!


 4 மாநில தேர்தல் - 10 மணி முன்னிலை நிலவரம் - தெலங்கானாவில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை, ராஜஸ்தான் பாஜக முன்னிலை.!


தெலங்கானா: முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில், பெரும்பான்மைக்கு தேவையான 68 க்கு மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை! பாஜக, 7 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது!


4 மாநில தேர்தல் - 10 மணி முன்னிலை நிலவரம்


தெலங்கானா: காங். -68, பிஆர்எஸ் -40, பாஜக -7


ம.பி: காங். - 98, பாஜக -130


ராஜஸ்தான்: காங். - 82, பாஜக - 101


சத்தீஸ்கர்: காங். - 50, பாஜக - 40

Previous Post Next Post