நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்துக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை காலைக்குள் 30 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்!