அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியூ) ஈரோடு,34வது ஈரோடு மாவ ட்ட மாநாடு,சத்தியமங்கலத்தில் சரவ ணன் மற்றும் கணேசன் நினைவரங் கில் (ஆனைக்கொம்பு அரங்கம்) சங்க கொடியேற்றத்துடன்துவங்கியது.முன் னதாக சங்க கொடியை, சங்க உதவித் தலைவர்என்.தேவராஜ்ஏற்றிவைத்து, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. சத்தி கிளைச் செயலாளர் கே.குமரேசன் வரவேற்புரை நிகழ்த்தி னார். அரசு போக்குவரத்து கழக சிஐடியூ சங்க மண்டலத் தலைவர் கே. மாரப்பன் மாநாட்டு தலைமையுரை நிகழ்த்தினார். அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்கவும், காண்ட்ரா க்ட் முறையை ஒழித்திடவும், அனைவ ரும் பென்சன் பெற்றிடவும்,ஓய்வுபெற் றோர் நலன் காத்திடவும், அதிகாரி களின் அராஜகத்திற்கு முற்றுபுள்ளி வைத்திடவும், இந்திய தேசத்தை பாது காத்திடவும் நடைபெறும்அரசு போக்கு வரத்து ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) 34வது ஈரோடு மாவட்ட மாநாட்டினை, சங்கத்தின் பண்முகத் தலைவர், என். முருகையா, துவக்கிவைத்து துவக்க உரையாற்றினார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்டபோக்கு வரத்து தொழிலாளர்களின் பிரதிநிதி கள்.பிரதிநிதிகள்மாநாட்டில் பங்கேற் று உள்ளனர். நாளை சகோதார சங்க ங்களின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.நாளைபொதுமாநா டும்,புதிய நிர்வாகிகள் தேர்வும், நடை பெற வுள்ளது. நிறைவாக அரசு போக் குவரத்து கழக ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயி னார் புதிப நிர்வாகிகளையும், மாநா ட்டை வாழ்த்தியும், அரசு போக்குவர த்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்தும் மாநாட்டு நிறைவுரையாற்றவுள்ளார். நிறைவாக சமூக வலைதளக்குழு பொறுப்பாளர் ஆர்.ராமச்சந்திரன் நன்றி கூறவுள்ளார்.