பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு டபட்டசத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றி யம் செண்பகப்புதூர் ஊராட்சி, வேட சின்னனூர்பகுதியில்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் (நூறு நாள் வேலை) பணி புரிந்து வரும் பணியாளர்களை, பவா னிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்துலகஎம்ஜிஆர்மன்ற துணை ச் செயலாளருமான அ.பண்ணாரி .B.A .MLAநேரில்சந்தித்துகுறைகளை கேட் டறிந்தார். இப்பகுதியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த ஆறு வார ங்களாக ஊதியம் நிலுவையில் உள் ள தாக பணியாளர்கள் சட்டமன்ற உறு ப்பினர் அவர்களிடம் தெரிவித்தனர். பணியாளர்களின் குறைகளை கேட் டறிந்த, சட்டமன்ற உறுப்பினர். உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, கடந்த ஆறு வாரங்களாக, பணியாள ர்களுக்கு வழங்கபடாமல் நிலுவை யில் உள்ள ஊதியத்தை, பணியாளர் களுக்கு உடனடியாக விடிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.. சட்டமன்ற உறுப் பினரின்கோரிக்கையை ஏற்ற அதி காரிகள் விரைவில் அப்பகுதி பணி யாளர்களுக்கு ஊதிய தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தனர்.
சட்டமன்ற உறுப்பினருடன், அதிமுக சத்தியமங்கலம் தெற்குஒன்றிய செய லாளர் N.N.சிவராஜ்,சதுமுகை ஊரா ட்சி மன்ற துணைத் தலைவர் லோக நாதன் சத்தியமங்கலம் முன்னாள் ஒன்றிய சேர்மன் M.P.துரைசாமி, அதி முக மாவட்ட பிரதிநிதி,அரியப்பம் பாளையம் சோழா சேகர் மற்றும் அதி முக கிளை நிர்வாகிகள், சார்பு அமை ப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.