சத்தியமங்கலத்தில் 100%அனைவரும் வாக்களிப்போம். விழிப்புணர்வு மாரத்தான்போட்டி.


 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மக் கள்சட்டஉதவிகள்மையம்மற்றும்வெற்றிநர்ஸிங்கல்லூரிசார்பில்நம்மசத்தியமங்கலம்மாரத்தான்போட்டிநடைபெற்றது.இந்தபோட்டியைசத்தியமங்கலம்நகரஅனைத்துகட்சிநிர்வாகிககொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் 6 வயது முதல்17 வயது வரை உள்ள ஆண்பெ  ண்இருபாலருக்கு 5 கிலோமீட்டர்தூர ம் வரையிலான மாரத்தான் போட்டி யும் 18 க்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலருக்கு 10 கிலோமீட்டர் தூரம் வரையிலான மாரத்தான் போட்டியும் நடைபெற்றது.இதில் 300க்கும் மேற்பட் டோர்மாரத்தான்போட்டியில்ஆண்பெண்இருபாலரும்கலந்து கொண்டனர்.

முதல் பரிசு 12599 ரூபாய் இரண்டு பரிசு 10599 ரூபாய் மூன்றாம் பரிசு 8599 ரூபாய் பரிசாகவும் மற்றும் சான் றிதழ், மெடல் வழங்கப்பட்டது .போட்டி யில் பங்கேற்ற அனைவருக்கும்  சான் றிதழ் வழங்கப்பட்டது.



Previous Post Next Post