குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு WALK FOR CHILDREN பேரணி - அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!


 குழந்தைகள் தின விழாவை  முன்னிட்டு  WALK FOR CHILDREN பேரணி - அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!


குழந்தைகள் தின விழாவை  முன்னிட்டு மாநகராட்சி ராஜாஜி பூங்காவில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை செல்லும் WALK FOR CHILDREN பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் இன்று 14.11.23 கொடியசைத்து துவக்கி வைத்தார். அவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous Post Next Post