தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்ட கடையை கோபி செட்டிபாளையம் தாசில்தார் அவர்களின் உத்தரவு படி சீல் வைக்கப்பட்டுள்ளது.


 

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்ட கடையை கோபி செட்டிபாளையம் தாசில்தார்  அவர்களின் உத்தரவு படி சீல் வைத்துள்ளது  கோபி சத்தி மெயின் ரோடு டெய்லி பிரஸ் பேக்கரி பெட்டி கடையை  உயர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்களின் உத்தரவுப்படி, கடத்தூர் காவல் நிலைய ஆய்வாளர்  துரைபாண்டி அவர்களின்  கடிதத்தின் பேரில், கோபிசெட்டிபாளையம், தாசில்தார் உத்திரசாமி அவர்களின் உத்தரவு படி  இன்று கடைக்கு கடத்தூர் ஆய்வாளர் மற்றும் காசிபாளையம் உள்வட்ட வருவாய் ஆய்வாளர்  சோமசுந்தரம் அவர்கள் மற்றும் அளுக்குளி கிராம நிர்வாக அலுவலர்  கோபால், ஆகியோர் முன்னிலையில் சீல் வைத்து எச்சரிக்கை செய்யப்பட்டது.

Previous Post Next Post