பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.!
சொத்து குவிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டதற்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் அதனை தானாக முன்வந்து விசாரித்ததற்கு எதிராக பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
ஆனந்த வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் உள்ளதற்கு கடவுளுக்கு நன்றி எனவும் பாராட்டு