தீபாவளி : அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!


 தீபாவளி : அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!


தீபாவளி நெருங்கும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!


தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்!


அறுவை சிகிச்சை நிபுணர்கள், உடலுறுப்பு சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்!


தீக்காயங்களுக்கான மருந்துகளையும் போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என உத்தரவு

Previous Post Next Post