ஆளுநர் ரவி கலந்து கொள்ளும் மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு.!
சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்ததைக் கண்டித்து மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நாளை புறக்கணிக்கப் போவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.