தேசியபுற்றுநோய்விழிப்புணர்வுதின த்தைமுன்னிட்டு,பிரிட்டானியா நியூட் ரிசன் பவுண்டேஷன் சார்பாக,மார்பக புற்றுநோய்பரிசோதனைமுகாம்கொமாரபாளையம்ஊராட்சிக்குட்பட்ட எம். .ஜி.ஆர்நகர்ஊராட்சிஒன்றிய துவக்க ப்பள்ளியில்நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சிமன்றதலைவர்S.M.சரவணன் தலைமை தாங்கி சிறப்புரைஆற்றி, முகாமை துவக்கி வைத்தார்,முகாமில் சத்தியமங்கலம் E.M.மருத்துவமனை மருத்துவர்சுகன்யாமற்றும்செவிலியரகள் கலந்துகொண்டுபரிசோதனை கள் செய்தனர்,
நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்ரமேஷ்,வார்டுஉறுப்பினர் வடிவேலு,வளர்ச்சிக்குழுஉறுப்பினர் ராசுபள்ளிதலைமைஆசிரியர்நிர்மலாஅங்கன்வாடிபணியாளர்லட்சுமிமற்று ம்ஊர்பொதுமக்கள்கலந்தகொண்டனர்,முகாமில்100-க்கும்மேற்பட்டபெண்க ள்கலந்துகொண்டுபரிசோதனைசெய் துகொண்டனர்முகாமிற்காணஏற்பாடு களைபிரிட்டானியாநீயுட்ரிசன்பவுண் டேஷன்பணியாளர்கள்மணிகண்டன் கவிதாஆகியோர்செய்திருந்தனர்,