தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டவில்லை, அது ராஜா மான்சிங் அரண்மனை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு.! -


 தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டவில்லை, அது ராஜா மான்சிங் அரண்மனை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு.! - தொல்லியல் துறை பரிசீலனை செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவு.!!

காதல் சின்னமான தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக இந்தியத் தொல்லியல் துறை பரிசீலனை செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Previous Post Next Post