காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து சோதனை -சர்வதேச போர் விதிமுறைகளை மீறி இஸ்ரேல் ராணுவம் செயல்படுவதாக காசா சுகாதார அமைச்சகம் கண்டனம்
காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்குள் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; சர்வதேச போர் விதிமுறைகளை மீறி இஸ்ரேல் ராணுவம் செயல்படுவதாக காசா சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது; மருத்துவமனையில் சுமார் 200 பேர் கண்மூடித்தனமாக விசாரிக்கப்பட்டு அறியப்படாத பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களின் நிலை குறித்து தெரியவில்லை எனவும் அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது