தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடா கவுன்சிலர் மந்திரமூர்த்தி நெல்லை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக நியமனம்.!

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடா கவுன்சிலர் மந்திரமூர்த்தி நெல்லை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக நியமனம்.!


நெல்லை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளராக வழக்கறிஞரும், தூத்துக்குடி மாமன்ற எதிர்கட்சி கொறடாவுமான, கவுன்சிலர் மந்திரமூர்த்தியை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பு.

 

Previous Post Next Post