சென்னையில் வெளுத்து வாங்கும் மழை - சென்னை - தூத்துக்குடி விமான சேவை ரத்து.! -


 சென்னையில் வெளுத்து வாங்கும் மழை -

சென்னை - தூத்துக்குடி விமான சேவை ரத்து.! -


சென்னையில் வெளுத்து வாங்கும் மழையால் சென்னை - தூத்துக்குடி விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.


12 வெளிநாட்டு விமானங்கள், 10 உள்நாட்டு விமானங்கள் மொத்தம் 22 விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. பயணிகள் தாமத வருகை, உடைமைகள் ஏற்றுமதி உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் என விளக்கம்

Previous Post Next Post