அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.!


 அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.!


மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; தென்கிழக்கு அரபிக் கடல் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது


ராயலசீமா மற்றும் கடலோர கர்நாடகா பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு: இன்று முதல் நவ.9 வரை கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

Previous Post Next Post