ஓபிஎஸ் மேல்முறையீடு: தீர்ப்பு ஒத்திவைப்பு.!
அதிமுக பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்
தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு; பதவி நீக்கம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இடைக்கால உத்தரவுகள் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளதே தவிற இறுதி உத்தரவுகள் அல்ல- ஒபிஎஸ் தரப்பு