மெல்லஉயரும் பவானிசாகர் அணையின்நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி.


ஈரோடுமாவட்டம்சத்தியமங்கலம் அருகேஉள்ளது.பவானிசாகர்
அணை.இந்தஅணை ஆசியாவி லேயே 2வது மிகப்பெரியமண் அணைஆகும்மேலும்தமிழகத்தில்
உள்ளமிகப்பெரியஅணைகளில்
இதுவும்ஒன்றாகும்.இந்தஅணையில்இருந்துவெளியேற்றப்படும்நீர்
ஈரோடு,திருப்பூர்கரூர்மாவட்ட மக்களுக்குகுடிநீர்ஆதாரமாகவும்சுமார்2.47இலட்சம்ஏக்கர்பரப்பளவு விவசாயநிலங்களும்பயன்பட்டு
வருகின்றன.

இங்குமுறையேஅரக்கன்கோட்டைதடபள்ளிவாய்க்கால்மற்றும்காலிங்கராயன்வாய்க்கால்கீழ்பவானிவாய்க் கால்மூலம்விவசாயநிலங்கள்பாச  னவசதிபெறுகின்றனஇந்தஅணைக்குபவானிஆறுமூலம்வரும்நீர்பில்லூர்அணையிலசேமிக்கபட்டு,உபரி  நீர்இந்தஅணைக்குவரும்மேலும்மே யாறு மூலமும்நீர்வரத்துவருகிறது.
கடந்த இரு நாட்களாகபவானிசாகர் அணைநீர்ப் பிடிப்புபகுதியில்பெய்த கனமழைகாரணமாக பவானிசாகர்   அணைக்குநீர்வரத்துதொடர்ந்துஅதிகரித்தவண்ணம்உள்ளது.பவானி சாகர்அணையின்முழுகொள்ளள வான105அடிக்கு,அணையின் நீர் மட்டம் தற்போது70.96 அடி உயரம்உ ள்ளது.தற்போதுஅணையின்நீர் பிடி ப்புபகுதியில்,நல்ல மழைபெய்துவ ருவதாலபவானிசாகர்அணைக்கு, காலை  8 மணி நிலவரப்படி விநாடி க்கு 31, 939கனஅடிநீர்வருகிறது காலை 10 மணி நிலவரப்படி 24,206 கனஅடிநீர் வருகிறது.பவானிசாக ரில்92.00 மி. மீ மழையும்,சத்தியமங் கலத்தில் 43. 00 மி.மீம்,தாளவாடி 44. 20 மி.மீ மழை பதிவாகிஉள்ளது.
Previous Post Next Post