சென்னையில் ஆம்னி பேருந்துகளின் வழித்தடம் மாற்றம்


 சென்னையில் ஆம்னி பேருந்துகளின் வழித்தடம் மாற்றம் 

 

நாளை வியாழக்கிழமை முதல் 11 ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளின் வழித்தடம் மாற்றம் 

 

வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படாது 

 

தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம் 

 

நசரத்பேட்டை வழியாக வண்டலூர், கிளாம்பாக்கம் வெளிவட்டச் சாலை வழியே ஆம்னி பேருந்துகள் இயக்கம்

Previous Post Next Post