விடுதலை போராட்ட வீரரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா காலமானார்.




உடல் நலக்குறைவு காரணமாக அப் பல்லோமருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்தமார்க்ஸிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் N.சங்கரய்யா(102) காலமா னார்.உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சங்கரய்யாவின் உடல் பொது மக் களின் அஞ்சலிக்காக,குரோம் பேட் டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது



Previous Post Next Post