கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள மடத்துக்குளம்,சோமையனூர்,பாப்ப நாயக்கன் பாளையம் ஆகிய பகுதி களில் ,காட்டுயானைகள்விவசாய நிலங்களில் புகுந்து, பயிரிட்ப்பட்ட வாழை, தென்னை மற்றும் பயிர்களை சேதப்படுத்தியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, நேரில் சென்று பார்வையிட்டு, உடனடி யாக அகழிகளைவெட்டி,விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி,வனத்துறை அதிகாரி களை,கோவைபுறநகர்வடக்குமாவட்ட கழக செயலாளரும்,கோவை கவுண் டம் பாளையம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமானPRG_அருண்குமார்_MLA கேட்டுக்கொண்டார். அவருடன் அதிமுக நிர்வாகிகள்மற்றும்விவசாயி கள்,பொதுமக்கள் இருந்தனர்.