கோபி பச்சைமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில்கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா

கோபி பச்சைமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில்
கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா

கார்த்திகை மாதம் 2 ம் தேதி ( 18.11.2023) சனிக்கிழமை
காலை 6.00 மணிக்கு : சத்ரு சம்கார மகா ஹோமம், அபிஷேக ஆராதனை மகா தீபாராதனை
கட்டளைதாரர் : திரு. P.K. ஈஸ்வரன் சகோதரர்கள், புதுப்பாளையம், கோபி.
காலை 9.00 மணிக்கு : சக்திவேல் வாங்குதல்
சுவாமி யானை  வாகனத்தில் சூரனை சம்ஹாரம் செய்வதற்கு புறப்படுதல்.
சுரசம்ஹாரம் நடைபெறும் இடங்கள்
தாரகாசூரன் : வேங்கம்மையார் பள்ளி அருகில்
பானுகோபன் : வன்னியர்குல மாரியம்மன் கோயில்
சிங்கமுகசூரன் : : மேட்டுவலவு
சூரசம்ஹாரம் : புதுப்பாளையம் முத்துவேலப்பன் வீதியில், பன்னீர் அபிஷேகம் நடைபெறும்.
பன்னீர் அபிஷேகம் பக்தகோடிகள் தங்கள் கைகளாலேயே செய்யலாம்..
பகல் 12.00 மணிக்கு : சூரசம்ஹாரம், பன்னீர் அபிஷேகம்.
சுவாமி சேவல் கொடியுடன் மயில் வாகனத்தில் திருக்கோயிலுக்கு எழுந்தருளுதல்.


மாலை  3:00 மணிக்கு அபிஷேகம்
மாலை 6.00 மணிக்கு : சண்முகர் அர்ச்சனை
கட்டளைதாரர் : அமரர். வாசுதேவன் குடும்பத்தார், (ஜெயமாருதி தியேட்டர்) 
இரவு 7.00 மணிக்கு : தங்கமயில், தங்கரதம், புறப்பாடு
நிரந்தர கட்டளைதாரர் : செல்வராஜ் (சிவா ஸ்டூடியோ & ஸ்ரீ நவலடி மஹால்)
மேற்படி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
Previous Post Next Post