"சட்டசபைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் தாமத்தப்படுத்துகிறார்கள்" -


 "சட்டசபைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் தாமத்தப்படுத்துகிறார்கள்" - 

ஆளுநர்கள் மீது உச்சநீதிமன்றம் காட்டம்.!


"சட்டசபைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் தாமத்தப்படுத்துகிறார்கள் என்ற இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயல்பட வேண்டும். இந்த விவகாரங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வரும்போது மட்டுமே ஆளுநர்கள் செயல்படுவது  முடிவுக்கு வர வேண்டும்", 


- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்


மசோதாக்கள் மீதான முடிவை ஆளுநர் தாமதப்படுத்துவதை எதிர்த்து #பஞ்சாப் அரசின் மனு விசாரணையில்  நீதிபதி காட்டம்

Previous Post Next Post