சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்.!
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் தளத்தில் தீ விபத்து
தீ விபத்து ஏற்பட்ட அவசர சிகிச்சை பிரிவில் இருந்து நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றம் ; மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்