கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் வெங்கமேடு புதூரில் விவசாய பூமிக்குள் மழை நீர் தேங்கியால் விவசாயிகள் வேதனை.

 கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் வெங்கமேடு புதூரில் விவசாய பூமிக்குள் மழை நீர் தேங்கியால் விவசாயிகள் வேதனை.கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது


இதன் காரணமாக நம்பியூர் வெங்கமேடு புதூரில் போதிய வடிகால் வசதி இல்லாததால் புதுத்தோட்டம் பகுதி விவசாய பூமிக்குள் மழை நீர் தேங்கியதுஇதனால் புது தோட்டம் பகுதியில் சுமார் 15 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைத் தோட்டத்திற்குள் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாழைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது

வெங்கமேடு புதூர் பகுதியில் ஊதிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் விவசாய நிலத்திற்குள் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் மழை நீர் தேங்காதவாறு நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து அப்பகுதியில் வடிகால் கான்கிரீட் அமைத்து மழை நீர் தேங்காதவாறு வழி வகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்தியாளர். எம்.மாரிச்சாமி 9080602161


Previous Post Next Post