தமிழ்நாடுஅனைத்துவிவசாயசங்கங் களின்போராட்டக்குழுமற்றும்தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்,தமிழ்நாடுஅரசு மேல்மா சிப் காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, போராடியவிவசாயிகள்,விவசாயசங்க தலைவர்கள் மீது பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர்அருள்மீது உள்ள குண்டர்சட்டவழக்கைதிரும்பபெறவேண்டும், மேல்மாசிப்காட்திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் மற்றும் அரசி யல்அமைப்புசட்டம்வழங்கியுள்ளஅடிப் படைஉரிமைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த,,அமைச்சர் எ வ.வேலுவை யும்,விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்குஉத்தரவிட்டதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர்ஆகியோரை, தமிழ்நாடு முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலை யம் முன்பு தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்க ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர்நடராஜ்தலைமையில்,ஐந் திணைவேலுசாமிமுன்னிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் சரவணன், மூர் த்திஆகியோர்கண்டனஉரை நிகழ்த்தி னர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழகவிவசாயி கள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சோழாசேகர், கட்சி சார்பற்ற விவசாயி கள் சங்கநிர்வாகிதுரை(எ)சந்திரசேக ரன் சதுமுகை கருப்புசாமி மற்றும் சத் தியமங்கலம், பவானிசாகர் ஒன்றிய பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்ட னர்.
ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொண்டவிவ சாயிகள்,குண்டர்சட்டத்தில் விவசாயி களைகைதுசெய்ததற்குதமிழகஅரசை கண்டித்து,கண்டனமுழக்கம் எழுப் பினர். நிறைவாக தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்க, சத்தி வடக்கு ஒன்றிய நிர்வாகி கிரி நன்றி கூறி னார்.