கோவை மாவட்டம்,.மேட்டுப்பாளை யம் ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக் கப்பட்டு வருகிறது.இன்று காலை ஊட்டிபுறப்படதயாராகஇருந்தநிலை யில்கல்லாறு,அடர்லிஇடையேதொடர்கனமழைகாரணமாக, தண்டவாள த்தில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததை கண்டு, இன்று மலை ரயில் ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை அறிவித்தது முன்பதிவுமற்றும்டிக்கெட்விற்பனை செய்யப்பட்ட பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்பட்டது .இதனால் சுற்றுலா பயணிகள் மிக வும் ஏமாற்றத்துடன் திருப்பி சென்ற னர். தற்போது பாறைகள் அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.