செந்தில்பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!!
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்க செய்த வழக்கில் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகள் குறித்து மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
செந்தில்பாலாஜிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் வாதம் வைத்த நிலையில் 28ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு.