காசாவில் "இனப்படுகொலையை" தடுக்க தவறியதற்காக அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இரு அமைச்சர்கள் மீது வழக்கு.!


 காசாவில் "இனப்படுகொலையை" தடுக்க தவறியதற்காக அமெரிக்க ஜனாதிபதி

மற்றும் இரு அமைச்சர்கள் மீது வழக்கு.!


காசாவில் "இனப்படுகொலையை" தடுக்க தவறியதற்காகவும், அதற்க்கு உதவியாக இருப்பதாகவும் அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ஜோ பிடன், வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒரு  புகார் , "இஸ்ரேலிய அரசாங்கத்தின் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியது மற்றும் உடந்தையாக இருந்தது" என்று குற்றம் சாட்டியுள்ளது


இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் ஆண்டுக்கு 3.8 பில்லியன் டாலர் இராணுவ உதவியை நிறுத்தவும் இந்த வழக்கில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post