சத்தியமங்கலத்தில்சிசிடிவிகண்காணிப்பில்தொலைந்தசெல்போன்மீட்பு போலீசாருக்குகுவியும்பாராட்டுக்கள்.

ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம்நக ரத்தில்குற்ற சம்பவங்களை தடுக்கும் வண்ணம், முக்கியசாலை மற்றும் சந் திப்புக்களில் பொதுமக்கள், அரசுத் துறைமற்றும்தனியார் பங்களிப்புடன் சிசிடிவிகேமராக்கள்பொருத்தப்பட்டன.நகரில் ஒரு பகுதியில் 80% சதவீத பணிகள் முடிவடைந்து,சத்தி பேருந்து நிலைய புறக்காவல் கட்டுப்பாட்டு அறையில்சிசிடிவிபதிவுகண்காணிப்பு சேவையைசமீபத்தில்ஈரோடு மாவ ட்ட எஸ்.பிஜவகர் துவக்கிவைத்தார். இந்நிலையில்,

 சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடஆசிரியையாகபணியாற் றி வரும் செல்வி ஜெயஸ்ரீ என்பவர் நேற்று பஸ் நிலையத்தில்தனது ஊரு க்கு செல்லும் நகரப்பேருந்தில் செல் போனை தவறவிட்டார். உடனே அவர் இதுகுறித்துஅங்குள்ள புறக் காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் பணியில்இருந்த காவலரி டம் புகார் கூறினார்.

இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் பகுதியில் பொருத்தபபட்டிருந்த சிசி டிவிகேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது,ஆசிரியை தவறவிட்ட செல்போனை ஒருமூதாட்டி எடுத்து கொண்டு2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திம்மையன்புதூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று இருப்பது  பதிவாகியிருந்ததுஅதைத்தொடர்ந்து செம்மையன்புதூரில் உள்ள அவரது வீட்டுக்குகாவலர்கள்சென்று,மூதாட்டி யிடம் விபரம் கூறி, அவரது உறவினர்  அழைத்துபேசி.செல்போனை வாங்கி வந்தனர், சத்தியமங்கலம் காவல்ஆய் வாளர்முருகேசன்ஆசிரியரிடம்செல்போன் அளித்தார்.

தற்போது பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம்தான் செல்போன் தொலைந்த 15நிமிடநேரத்தில்மீட்க முடிந்தது என்றும், விரைந்து செயல் யாற்றிய தலைமைகாவலர்கள் செந் தில்முருகன், செந்தில்குமார்ஆகியோ ருக்கு காவல் ஆய்வாளர் முருகேசன் வாழ்த்துதெரிவித்தார். செல்போன் மீட்ட செய்தி சமூக வலைதளத்தில் பரவியதை அடுத்து போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Previous Post Next Post