ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட கழக திமுகசார்பில்,சமீபத்தில்திராவிடமுன் னேற்றகழகமூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிமற்றும்பணமுடிப்புவழங்கும் நிகழ்ச்சி,திமுகஇளைஞரணி செய லாளரும்,தமிழ்நாடு அரசுஇளைஞர் நலன் மற்றும்விளையாட்டுமேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இத ன் ஒருபகுதியாக, பொற்கிளி பெறாமல் விடுபட்ட, சத்தியமங்கலம் நகரப் பகுதி திமுக மூத்த முன்னோ டிகளுக்கு, திராவிட முன்னேற்ற கழக ஈரோடு வடக்கு மாவட்ட கழக செய லாளர் என். நல்லசிவம், பொற்கிள யும், பண முடிப்பையும் நேரில் வழங் கி கெளரவித்தார்.
