இந்திய விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின்முது பெரும்தலைவருமானஎன்சங்கரய்யா (வயது102)வயதுமூப்புகாரணமாக உட ல்நிலை பாதிக்கப்பட்டு காலமானார். அவரதுபூதஉடல்அரசுமரியாதையுடன் குண்டுகள்முழங்கதகனம்செய்யப்பட் டது.அவரதுமறைவையொட்டி,சத்திய மங்கலம் பழைய பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட்கட்சி (மார்க்சிஸ்ட்) சத்தி தாலுக்கா கமிட்டி செயலாளர்விஜயகுமார்தலைமை யில்,அனைத்துகட்சியினர்கலந்து கொண்டபுகழஞ்சலி கூட்டம்நடைபெற் றது.
கூட்டத்தில்சத்திநகர திமுகசெயலாள ரும்,சத்திநகர்மன்றத்தலைவருமான, ஆர்.ஜானகிராமசாமி,இந்தியதேசிய காங்கிரஸ் ஈரோடு வடக்குமாவட்ட துணைத்தலைவர்ஆணைக்கொம்பு ஸ்ரீராம்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்தஅஸ்கர்அலி, சிஐடியூ மாரப்பன்அதிமுக சத்தி நகர அவைத்தலைவர்நாராயணன்,இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சத்தி தெற்கு ஒன் றிய செயலாளர் சுரேந்தர், விடுதலை சிறுத்தைகள்கட்சிபொன்.தம்பிராஜன் ,இந்திய தேசிய காங்கிரஸ் சத்திநகர தலைவர்ச.ம.சிவக்குமார்,தந்தை பெரி யார் கழக திராவிட வீரன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசத்திநகரச்செயலா ளர் வாசுதேவன் மற்றும் சிபிஎம் கட்சி யின் மூத்த தலைவர் க.இரா.திருத்த ணிகாசலம்ஆகியோர்என்.சங்கரய்யா வுக்கு புகழஞ்சலி செலுத்தி, அவரது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.