வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.!?
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுபெற்று வங்காளதேசம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும்.
இந்த புயலுக்கு மிதிலி என்று பெயர் வைக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.