தீபாவளிக்கு அடுத்த நாள் அரசு விடுமுறை_தமிழக அரசு அறிவிப்பு.

தீபாவளிபண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள்,அரசுத்துறைஅலுவல ர்கள் தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்றுதிரும்பும்வகையில்,வரும் 13ம்தேதிதமிழகஅரசுவிடுமுறைநாளகஅளித்துள்ளது.அதற்குஈடாகவரு ம்18.11.23அன்றுபணிநாளாக அறி வித்துஉள்ளது.இதைஅரசு ஊழியர் கள்,பொதுமக்கள்வரவேற்றுஉள்ள னர்.

 

Previous Post Next Post