சென்னை விமான நிலையத்தில் நான்காவது டெர்மினல் திறப்பு.. பிற்பகலில் 8 விமானங்கள் புறப்பாடு

 சென்னை விமான நிலையத்தில் புதியதாக திறக்கப்பட்ட டி4  முனையத்தில் இருந்து இன்று எட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன.



இன்று பிற்பகல்

1.30முதல் 

இரவு 

9.30 மணிவரை 

டி 4 

காமராஜர் 

உள்நாட்டு முனையத்தில் இருந்து 

எட்டு விமானங்கள் 


கோவை 

ஹைதராபாத் 

மும்பை 

டில்லிக்கு 

புறப்படுகின்றன.



Previous Post Next Post